மாதவம்: ஒரு முன்னோக்குப் பார்வை

மாதவத்தின் தோற்றமானது ‘மனமுண்டால் இடமுண்டு ’ என்ற பொன்னான பழமொழிக்கு ஒரு சான்றாகும். அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட மாதவம் இலாபநோக்கமற்ற ஒரு தனித்துவமான நிறுவனமாக வளர்ந்தது. இந்த நிறுவனம் தன்னை மூளை மற்றும் நரம்புவிருத்திகளுடன் தொடர்புடைய…

Continue Readingமாதவம்: ஒரு முன்னோக்குப் பார்வை

தன்னார்வப்பணிக்கான களமாக மாதவம்

மாதவத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக, அது பல தன்னார்வத் தொண்டர்கள் மனவிருப்போடு பணிசெய்யும் களமாக அமைந்திருப்பத்தினைச் சொல்லலாம். மாதவத்தின் சேவைகளை நிலைநிறுத்துவதிலும், அவற்றை விரிவுபடுத்துவதிலும் தன்னார்வலர்கள் முக்கிய பங்காற்றியிருக்கின்றார்கள். தன்னார்வப் பணியாளர்களால் வழங்கப்பட்ட தன்னலமற்ற அர்ப்பணிப்புகளும், அவர்களது அபரிதமான ஆர்வமும் உற்சாகமும்…

Continue Readingதன்னார்வப்பணிக்கான களமாக மாதவம்

வடக்கு மாகாணத்திற்கான ஒட்டிசம் கொள்கை

ஒட்டிசம் மற்றும் அதனுடன் இணைந்ததான நிலைமைகள் மூளை விருத்தியுடன் தொடர்புடைய கோளாறுகளாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றன. அந்தச் செல்நெறி இலங்கையின் வடக்கு மாகாணத்தையும் பாதித்திருக்கின்றது. கடந்த பல ஆண்டுகளாக, ஒப்பீட்டளவில் புதியதாகத் தோன்றும் இந்தப்பிரச்சினைக்கு, ஓர் இணைந்த,…

Continue Readingவடக்கு மாகாணத்திற்கான ஒட்டிசம் கொள்கை

கல்வியும், கற்றல் செயற்பாடுகளும்

கற்றல் என்பதனை அனுபவங்களூடாகவும், அவதானிப்புகளூடாகவும் அறிவு, திறன்கள், விழுமியங்கள், மற்றும் மனப்பாங்குகள் போன்றவற்றை அடையும் ஒரு படிமுறை என வரைவிலக்கணப்படுத்தலாம். மனிதர்களில் கற்றலானது பிறப்பிலிருந்து, அல்லது கருவறையில் இருக்கின்ற காலம் முதல் ஆரம்பமாகின்றது. பிள்ளைகள் தமது பெற்றோரோடும், தம்மைச் சுற்றியுள்ள ஏனையவர்களோடும்,…

Continue Readingகல்வியும், கற்றல் செயற்பாடுகளும்

ஒட்டிசத்திற்கான எதிர்வினை – யாழ்ப்பாண அனுபவம்

கடந்த தசாப்தத்தின் ஆரம்ப வருடங்களில் ஒட்டிசம் சம்பந்தமான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியிலும், சுகாதாரப் பணியாளர்கள் மத்தியிலும் அதிகரித்து வந்தது. அதன் காரணமாக, ஒட்டிச அறிகுறிகளோடு அடையாளங்காணப்பட்ட பல பிள்ளைகள் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆயினும், அக் காலப்பகுதியில் அவ்வாறு…

Continue Readingஒட்டிசத்திற்கான எதிர்வினை – யாழ்ப்பாண அனுபவம்

மாதவத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைசார் இடையீடுகள்

ஒட்டிச நிலையுடைய பிள்ளைகளின் நிலைமையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் ஒருவருக்கொருவர் வெகுவாக மாறுபடுகின்றன. எனவே, மாதவத்தில் ஒவ்வொரு குழந்தையின் தேவைக்கும் ஏற்றவாறு பிரத்தியேகமான சிகிச்சைத் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. மாதவத்தில் பின்பற்றப்படும் சிகிச்சைசார் இடையீடுகளில் நடத்தைச் சிகிச்சை (behaviour therapy), விளையாட்டு அடிப்படையிலான…

Continue Readingமாதவத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைசார் இடையீடுகள்

ஒட்டிசத்திற்கான பராமரிப்பில் ஓர் நம்பிக்கை ஒளிவழிகாட்டி

ஒட்டிசம் என்பது கடந்த சில தசாப்த காலங்களாக உலகளாவிய ரீதியில் வளர்ந்து வருகின்ற ஒரு பாரிய சவாலாக மேலெழுந்துள்ளது. ஆரம்பகாலத்தில், ஒட்டிசமானது 0.62 வீதமாக, அல்லது 10,000 பேரில் 62 பேருக்கு இருப்பதாகக் கணிக்கப்பட்டது. ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைக்கால…

Continue Readingஒட்டிசத்திற்கான பராமரிப்பில் ஓர் நம்பிக்கை ஒளிவழிகாட்டி

மோன வெளி

உலகில் பல விடயங்கள் நாம் எதிர்பார்க்க முடியாதவையாக,எமது எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்குபவையாக நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் சிலவற்றிற்கு எம்மால் ஏதோவொரு வகையில் விளக்கங்களை அளிக்க முடிந்தாலும், பல எமது தேடல்களுக்கும், புரிதல்களுக்கும் அப்பாற்பட்டவையாகவே இருந்து வருகின்றன. உலகெங்கும் தற்போது அதிகளவில் பெருகி வருகின்ற…

Continue Readingமோன வெளி

ஓட்டிசத்திற்கான முன்னாய்வு பரிசோதனைகளின் முக்கியத்துவம்

ஓட்டிசம் என்பது குழந்தைகளின் விருத்தியில் ஏற்படும் மாறுபாடான ஒரு நிலைமை ஆகும். இந்நிலையின் முக்கிய இயல்புகளாகக் குழந்தைகளின் சமூக நடத்தை மற்றும் தொடர்பாடலில் ஏற்படும் பின்னடைவுகள், மற்றும் ஒரு குறிப்பிட்ட நடத்தைகளை மீண்டும் மீண்டும் வெளிக்காட்டுதல் போன்றவற்றைக் கொள்ளலாம். ஓட்டிசத்துடன் தொடர்புடைய…

Continue Readingஓட்டிசத்திற்கான முன்னாய்வு பரிசோதனைகளின் முக்கியத்துவம்

The Autism Policy for Northern Province

Autism spectrum disorder (ASD) is known as a neuro-related developmental disorder that has been on the rise, and the northern province is not exceptional. Over the years the need for providing a comprehensive service to the relatively new problem was immensely felt by the policy makers of the Northern Province. In this context, as per the visionary thinking of Prof.…

Continue ReadingThe Autism Policy for Northern Province