Volunteer work

தன்னார்வப் பணி
மாதவம் தனது சேவைகளை மேலும் சிறப்பாக வழங்குவதற்கு தன்னார்வத் தொண்டர்களின் பங்களிப்பை வேண்டி நிற்கின்றது. தமது நேரத்தின் ஒரு பகுதியை மாதவத்திற்காக ஒதுக்கி, தாம் கொண்டிருக்கும் அறிவையும், ஆர்வத்தையும், திறன்களையும் ஓட்டிசம் உடைய பிள்ளைகளுக்கும், அவர்களது பெற்றௌருக்கும் பயன்படும் வண்ணம் உபயோகிக்க விரும்பும் நல்லெண்ணம் கொண்ட உள்ளங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை மாதவம் எதிர்பார்க்கின்றது.

இது பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு தொலைபேசியயுடாகவோ அல்லது ஈமெயிலினூடாகவோ மாதவத்துடன் தொடர்பு கொள்ளவும்.