ஓட்டிசத்திற்கான முன்னாய்வு பரிசோதனைகளின் முக்கியத்துவம்
ஓட்டிசம் என்பது குழந்தைகளின் விருத்தியில் ஏற்படும் மாறுபாடான ஒரு நிலைமை ஆகும். இந்நிலையின் முக்கிய இயல்புகளாகக் குழந்தைகளின் சமூக நடத்தை மற்றும் தொடர்பாடலில் ஏற்படும் பின்னடைவுகள், மற்றும் ஒரு குறிப்பிட்ட நடத்தைகளை மீண்டும் மீண்டும் வெளிக்காட்டுதல் போன்றவற்றைக் கொள்ளலாம். ஓட்டிசத்துடன் தொடர்புடைய…