மோன வெளி
உலகில் பல விடயங்கள் நாம் எதிர்பார்க்க முடியாதவையாக,எமது எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்குபவையாக நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் சிலவற்றிற்கு எம்மால் ஏதோவொரு வகையில் விளக்கங்களை அளிக்க முடிந்தாலும், பல எமது தேடல்களுக்கும், புரிதல்களுக்கும் அப்பாற்பட்டவையாகவே இருந்து வருகின்றன. உலகெங்கும் தற்போது அதிகளவில் பெருகி வருகின்ற…