மாதவத்தின் சேவை வழங்கல்கள்

மாதவம் நிலையம் பின்வரும் சேவைகளை வழங்குகின்றது.

  • மூளை மற்றும் நரம்பு விருத்தியுடன் தொடர்புடைய நிலைமைகளை நேரகாலத்திற்கே கணிப்பீடு செய்து அடையாளங் காணுதல்.
  • மூளை மற்றும் நரம்பு விருத்தியுடன் தொடர்புடைய நிலைமைகளுக்கான, அறியுட்டல் மருத்துவ ஆலோசனைகள், மற்றும் வழிகாட்டல்களை வழங்குதல்.
  • ஓட்டிசம் இருக்கின்ற பிள்ளைகளுக்குத் தேவைப்படும் பல்வேறுபட்ட இடையீடுகளை பெற்றௌரையும் இணைத்ததுக் கொண்டு மேற்கொள்ளுதல்.
  • ஓட்டிசத்தோடு இணைந்து காணப்படக்கூடிய ஏனைய நிலைமைகளை அடையாளங் கண்டு, பொருத்தமான சிகிச்சை மற்றும் இடையீடுகளை வழங்குதல்.
  • ஓட்டிசம், வாசிப்பு மற்றும எழுதுவதில் குறைபாடு, திக்குவாய் போன்ற நிலைமைகளுக்காக பேச்சு மற்றும் மொழி தொடர்பான பயிற்சிகளையும், சிகிச்சைகளையும் வழங்குதல்.
  • ஓட்டிசம் உடைய பிள்ளைகளின் பெற்றௌருக்கு அறிவுட்டுதல், ஆதரவு வழங்குதல், பொருத்தமான வளவாளர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துதல், மற்றும் அவர்கள் சுய உதவிக் குழுக்களாக இயங்க அனுசரணை வழங்குதல்.
  • ஓட்டிசம் மற்றும் அதனோடு இணைந்த நிலைமைகளுக்கான பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துதலும், பரப்புரை செய்தலும்.
  • ஓட்டிசம் தொடர்புடைய பிள்ளைகளுடன் பணியாற்றுபவர்களக்கான ஒரு பயிற்சி நிலையமாகத் தொழிற்படுதல்.
  • மாதவத்தில் வழங்கப்படுவது போன்ற சேவைகளை வழங்கும் ஏனைய உள்ளுார், தேசிய, மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்புகளையும், வலைப்பின்னலையும் ஏற்படுத்துதல்.
Close Menu